Humility

30.05.26 01:01 AM - By Prince

"Man is a beggar before God".

Prayer is the raising of one's mind and heart to God or the requesting of good things from God." But when we pray, do we speak from the height of our pride and will, or "out of the depths" of a humble and contrite heart? He who humbles himself will be exalted; humility is the foundation of prayer, Only when we humbly acknowledge that "we do not know how to pray as we ought," are we ready to receive freely the gift of prayer. 


"செபம் என்பது ஒருவன் தன் மனத்தையும் இதயத்தையும் கடவுளை நோக்கி உயர்த்துவதாகும்; அல்லது கடவுளிடமிருந்து நன்மைகளைக் கோருவதாகும்." ஆனால் நாம் செபிக்கும்போது, ​​நமது பெருமையின் மற்றும் சுயவிருப்பத்தின் மேட்டுயரத்திலிருந்து பேசுகிறோமா? அல்லது ஒரு தாழ்மையான, மனம் நொறுங்கிய இதயத்தின் "ஆழங்களிலிருந்து" பேசுகிறோமா? தன்னைத் தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான்; தாழ்மையே செபத்தின் அடித்தளமாகும். "நாம் எவ்வாறு செபிக்க வேண்டுமோ, அவ்வாறு செபிக்க நமக்குத் தெரியாது" என்பதை நாம் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு உணரும்போது மட்டுமே, செபம் என்னும் கொடையை இலவசமாகப் பெற்றுக்கொள்ள நாம் தகுதி பெறுகிறோம்.

"கடவுளின் முன்னிலையில் மனிதன் ஒரு யாசகனே."

Ps 130:1.
Cf. Lk 18:9-14.
Rom 8:26.

Prince